Home / Recipes / Green peas Masal

Photo of Green peas Masal by Surya Rajan at BetterButter
360
5
0.0(0)
0

Green peas Masal

Dec-28-2017
Surya Rajan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பட்டாணி : ¼  கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் : 1
  4. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  5. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  6. எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா  : ½ மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. உப்பு : தேவையான அளவு
  11. அரைக்க
  12. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  13. தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. பிரெஷ் பட்டாணி எனில் அப்படியே பயன் படுத்தலாம் ..காய்ந்தது என்றால் 4 - 5 மணிநேரம் ஊற வைத்து பயன்படுத்தவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை தண்ணீர் விட்டு மையாக அரைத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் . பின் பட்டாணி சேர்த்து 1 - 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு , இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேவையான தண்ணீர் சேர்த்து பட்டாணி வேகும் வரை ( 5 நிமிடம் ) மூடி போட்டு வேக வைக்கவும்
  6. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ( 1 நிமிடம் ) அடுப்பினை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE