Home / Recipes / Pudalankai koottu

Photo of Pudalankai koottu by Surya Rajan at BetterButter
253
5
0.0(0)
0

Pudalankai koottu

Dec-29-2017
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Low Fat

Ingredients Serving: 2

  1. புடலங்காய் : 1
  2. பாசி பருப்பு : 2 - 3 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  5. அரைக்க :
  6. தேங்காய் துருவியது : 4  மேஜைக்கரண்டி
  7. சோம்பு : 1
  8. சிவப்பு மிளகாய் : 3
  9. தாளிக்க :
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. கருவேப்பிலை
  12. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. புடலங்காய் யை பொடியாக நறுக்கி , பாசி பருப்பு சேர்த்து குக்கரில் 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்ட பொருள்க்களை அரைத்து எடுத்துக்கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலி ஐ வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
  4. பின் வேக வைத்த பருப்பு மற்றும் புடலங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. பிறகு மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து அரைத்து வைத்த (தேங்காய், சோம்பு , சிவப்பு மிளகாய் ) பொருள்களை சேர்த்து 2 - 3 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE