Home / Recipes / Indian Scotch Egg Gravy ( Nargisi Koftas Gravy)

Photo of Indian Scotch Egg Gravy ( Nargisi Koftas Gravy) by Hameed Nooh at BetterButter
327
4
0.0(0)
0

Indian Scotch Egg Gravy ( Nargisi Koftas Gravy)

Dec-29-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Hyderabadi
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. மட்டன் - கால் கிலோ
  2. பல்லாரி - பாதி
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  4. மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
  5. உப்பு - சுவைக்கேற்ப
  6. முட்டை - 3
  7. சோளமாவு - 2 மேசைக்கரண்டி
  8. ப்ரட் க்ரம்ஸ் - 1/2 கப்
  9. எண்ணெய் - பொறிக்க
  10. க்ரேவி செய்ய :
  11. பல்லாரி - 1
  12. தக்காளி - 1
  13. பட்டை - சிறிய துண்டு
  14. கிராம்பு - 1
  15. ஏலம் - 2
  16. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  17. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  18. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  19. தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
  20. க்ரீம் - 1 மேசைக்கரண்டி
  21. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

Instructions

  1. எலும்பில்லாத மட்டனில் மிளகுத்தூள் நறுக்கிய வெங்காயம் மல்லித்தழை உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. 2 முட்டையை ஹார்ட் பாய்ல் செய்து தோலை உரித்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது முட்டையின் மீது அரைத்த கறி கலவையை நன்றாக கோட்டிங் செய்யவும்.
  4. மற்றொரு முட்டையை நன்றாக அடித்து கறியால் பூசிய முட்டையை அதிலே பிரட்டி எடுக்கவும்.
  5. சோள மாவில் தோய்த்து எடுத்து இன்னொரு முறை அடித்து வைத்த முட்டையில் முக்கி எடுக்கவும்.
  6. பிறகு ப்ரட் க்ரம்ஸில் அனைத்து பகுதியும் படுமாறு பிரட்டி எடுத்து பத்து நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  7. க்ரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  8. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொறிந்ததும் தக்காளி மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
  9. பிறகு 1 கப் தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  10. கடைசியாக க்ரீம் சேர்த்து அடுப்பிலிருந்து இரக்கவும்.
  11. இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை டீப் ப்ரை செய்து க்ரேவியுடன் சேர்த்து சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE