Home / Recipes / Kadhamba Sambar

Photo of Kadhamba Sambar by Sowmya Sundar at BetterButter
652
4
0.0(0)
0

Kadhamba Sambar

Dec-29-2017
Sowmya Sundar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி-2
  3. குடைமிளகாய் -1
  4. காரட்-1
  5. அவரைக்காய்- 6
  6. மஞ்சள் பூசணிக்காய்- 1 துண்டு
  7. கத்திரிக்காய் -2
  8. பச்சை மிளகாய்-1
  9. புளி - எலுமிச்சை அளவு
  10. உப்பு
  11. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  12. துவரம் பருப்பு- 1/2 கப்
  13. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  14. கறிவேப்பிலை மல்லி சிறிது
  15. கடுகு 1 டீஸ்பூன்
  16. சீரகம்- 1 டீஸ்பூன்
  17. வறுத்து அரைக்க:
  18. கடலைப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  19. கொத்தமல்லி விதை - 1டேபிள் ஸ்பூன்
  20. மிளகாய் வற்றல்-7
  21. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  22. வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
  23. தேங்காய துருவல் - 1/4 கப்

Instructions

  1. குக்கரில் துவரம் பருப்பை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்
  2. காய்கறிகள் நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டிய பொருட்கள் அனைத்தும் நன்கு சிவக்க வறுக்கவும். அதை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்
  4. அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. புளிகரைத்து ஊற்றி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்
  6. பின்னர் அரைத்த விழுதை மற்றும் வெந்த பருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  7. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE