Home / Recipes / Spicy Capsicum curry

Photo of Spicy Capsicum curry by Nagarathinam R at BetterButter
442
6
0.0(0)
0

Spicy Capsicum curry

Dec-29-2017
Nagarathinam R
2 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy

Ingredients Serving: 5

  1. குட மிளகாய் 3
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. இஞ்சி 1 பீஸ்
  5. பூண்டு 6
  6. பச்சை மிளகாய் 10
  7. வேர்க்கடலை 1கப்
  8. எண்ணெய் 1 ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு, போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கவும்
  2. பின் வேர்க்கடலை,உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்
  3. பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்
  4. பின் கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE