Home / Recipes / Paruppu Kuzhambu

Photo of Paruppu Kuzhambu by Surya Rajan at BetterButter
44
5
0.0(0)
0

Paruppu Kuzhambu

Dec-29-2017
Surya Rajan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. தக்காளி : 1
  3. கத்தரிக்காய் : 1
  4. சின்ன வெங்காயம் : 10
  5. பூண்டு : 5 - 6 பல்
  6. மிளகாய் : 2 - 4
  7. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு
  9. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. புளி : நெல்லி அளவு
  11. தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி
  12. பெருங்காய தூள் : ¼ மேஜைக்கரண்டி
  13. தாளிக்க    
  14. சீரகம் : ½ மேஜைக்கரண்டி    
  15. கடுகு : ½ மேஜைக்கரண்டி        
  16. கருவேப்பிலை : சிறிதளவு
  17. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  18. சிவப்பு மிளகாய் : 2

Instructions

  1. புளி யை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அத்தண்ணீரை எடுத்து கொள்ளவும்
  2. குக்கரில் துவரம் பருப்பு , நறுக்கிய கத்தரிக்காய் , தக்காளி , பூண்டு , சின்ன வெங்காயம் , மிளகாய் , மஞ்சள் தூள் , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்திற்கு பருப்பு கலவையினை மாற்றி, சீரக தூள் , புளி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 - 10  நிமிடம் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்
  4. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் , கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் தாளித்து அதனை பருப்புடன் சேர்க்கவும் .
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து ½ நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து விட்டு பெருங்காய தூள் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE