Home / Recipes / Paneer Green Peas Gravy

Photo of Paneer Green Peas Gravy by Surya Rajan at BetterButter
419
5
0.0(0)
0

Paneer Green Peas Gravy

Dec-29-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பனீர் : தேவையான அளவு ( 200 g )
  2. பட்டாணி : தேவையான அளவு ( 100 g )
  3. வெண்ணெய் : 3 - 4  மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் : 2
  5. தக்காளி : 1
  6. பட்டை : சிறிதளவு
  7. கிராம்பு : 2
  8. ஏலக்காய் : 1
  9. இஞ்சி : 1 இன்ச்
  10. பூண்டு : 6 பல்
  11. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  12. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  13. முந்திரி  : 6 - 8
  14. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  15. உப்பு : தேவையான அளவு
  16. கசூரி மேத்தி : சிறிதளவு

Instructions

  1. பனீர் யை சதுரமாக வெட்டி கொள்ளவும்
  2. பட்டாணி யை வேக வைத்து தனியே வைக்கவும்
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து  பட்டை , கிராம்பு ,ஏலக்காய், முந்திரி , சோம்பு , வெங்காயம்  சேர்த்து வதக்கவும் .
  4. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் தேவையான உப்பு , மிளகாய் தூள் , இஞ்சி,  பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பின் அவற்றை ஆற விட்டு மையாக அரைத்து கொள்ளவும்
  7. பின் அதே கடாயில் மேற்கூறிய கலவை , தேவையான தண்ணீர், பட்டாணி  சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  8. பின் பனீர் துண்டுகளை போட்டு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை, கசூரி மேத்தி சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  9. இறுதியாக பிரஷ் கிரீம் சேர்ப்பது சுவையை கூட்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE