Home / Recipes / Keerai thandu drumstick tamarind kuzhambu

Photo of Keerai thandu drumstick tamarind kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
853
3
0.0(0)
0

Keerai thandu drumstick tamarind kuzhambu

Dec-29-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. கீரை தண்டு ஒரு விரல் நீளத்திற்கு நறுக்கியது - 10
  2. முருங்கைக்காய் - 1
  3. புளி - ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  4. சாம்பார் பொடி - 3/4 தேக்கரண்டி
  5. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  8. தாளிக்க: கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 2 சிட்டிகை
  11. சின்ன வெங்காயம் - 2
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. மிளகாய் வத்தல் - 1
  14. எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. முருங்கைக்காயை கீரை தண்டை போல் நறுக்கிவைக்கவும்
  2. சின்ன வெங்காயத்தை தோல்சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. பாத்திரத்தில் கீரை தண்டு முருங்கைக்காய் போட்டு உப்பு மஞ்சள் பொடி தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. பாதி வெந்ததும் புளியை கரைத்து சேர்க்கவும். பச்ச வாசனை போனவுடன் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  5. குழம்பு கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  7. தாளித்ததை குழம்பில் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE