Home / Recipes / Moor keerai

Photo of Moor keerai by Krishnasamy Vidya Valli at BetterButter
1019
4
0.0(0)
0

Moor keerai

Dec-29-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஏதாவது ஒரு வகை கீரை - பொடியாக நறுக்கியது - 1 கப்
  2. தயிர் - 1 / 4 கப்
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. சுண்ணாம்பு - 1 சிட்டிகை
  5. அரைப்பதற்கு :
  6. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் - 1
  8. பச்ச மிளகாய் - 1
  9. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  10. தாளிக்க : கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. மிளகாய் வத்தல் - 1
  14. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  15. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. கீரையை நன்றாக அலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. பாதி வெந்தவுடன் உப்பு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  4. மசித்த கீரையுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆறியதும் தயிர் கலக்கவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மோர் கீரையில் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE