Home / Recipes / Vendaikkai Puli Kuzhambu

Photo of Vendaikkai Puli Kuzhambu by Surya Rajan at BetterButter
575
6
0.0(0)
0

Vendaikkai Puli Kuzhambu

Dec-30-2017
Surya Rajan
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டைக்காய் : ¼ கிலோ
  2. நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 10
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  8. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  9. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. புளி : நெல்லி அளவு
  11. பெருங்காய தூள் : சிறிதளவு
  12. அரைக்க : (தேங்காய் விழுது )
  13. தேங்காய் : 1 கையளவு
  14. சின்ன வெங்காயம் : 5
  15. தாளிக்க :
  16. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  17. சின்ன வெங்காயம் : 2
  18. கருவேப்பிலை : சிறிதளவு
  19. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

Instructions

  1. அனைத்து வெண்டைக்காய்களையும்  3 துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்
  2. வெறும் வாணலியில் அவற்றை போட்டு 5 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும் ( வெண்டைக்காயின் பிசுபிசுபினை அகற்ற )  
  3. ஒரு கடாயில்  நல்லெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், சேர்த்து  1 நிமிடம் வதக்கவும் . பின் தக்காளி சேர்த்து வதக்கவும் .
  4. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சீரக தூள் , சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  6. பின் வதக்கிய வெண்டைக்காய், அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும்
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்து பெருங்காய தூள் சேர்க்கவும்  .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE