Home / Recipes / Spicy and Tasty Besan Curry

Photo of Spicy and Tasty Besan Curry by neela karthik at BetterButter
308
2
0.0(0)
0

Spicy and Tasty Besan Curry

Dec-30-2017
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Maharashtra
  • Boiling
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. கடலைமாவு 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. எண்ணெய் தாளிக்க
  4. கடுகு 1/4 டீஸ்பூன்
  5. சீரகம் 1/4 டீஸ்பூன்
  6. பெருங்காய தூள் பின்ச்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 3
  11. கரம் மசால் தூள் 1/4 டீஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

Instructions

  1. கடலைமாவை 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. குறைவான தணலில் வைத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்
  6. மூடி வைத்து நன்றாக கொதிக்க விடவும் கொதித்ததும் கரைத்த கடலைமாவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  7. நன்றாக கிளறிவிட்டு மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  8. கரம் மசால் தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  9. வெங்காயம் சேர்த்த பின் சிறிது ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE