Home / Recipes / Brinjal Curry

Photo of Brinjal Curry by Nagarathinam R at BetterButter
393
6
0.0(0)
0

Brinjal Curry

Dec-30-2017
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. கத்திரிக்காய் 4
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. பஜ்ஜி மிளகாய் 2
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. எண்ணெய் 3ஸ்பூன்
  7. சீரகம் 1spoon
  8. தேங்காய் 1/2cup
  9. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  10. உப்பு

Instructions

  1. மிக்ஸியில் சீரகம் தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்த பின் வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்
  3. பின் தக்காளி கத்திரிக்காய் போட்டு வதக்கவும்
  4. 2ஸ்பூன் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 5நிமிடம் மூடி போட்டு சமைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE