Home / Recipes / Sundal masal Kuzhambu

Photo of Sundal masal Kuzhambu by Jeyachitra Jayakumar at BetterButter
442
3
0.0(0)
0

Sundal masal Kuzhambu

Dec-30-2017
Jeyachitra Jayakumar
1440 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 10

  1. கொண்டகடலை1/2
  2. சின்ன வெங்காயம் 1/4
  3. தக்காளி 1/4
  4. கருவேப்பிலை
  5. பூண்டு 15
  6. சீரகம் சோம்பு கசகசா மிளகு மிளகாய் 2ஸ்பூன்
  7. தேங்காய்
  8. நல்லெண்ணெய்
  9. ஏலம் பட்டை அன்னாசி பூ
  10. கடுகு

Instructions

  1. கடலையை 5மணிநேரம் ஊறவைத்து துணியில் கட்டி வைக்கவும் இரண்டு நாள் கழித்து பார்த்தால் முளைவிட்டு இருக்கும் மஞ்சள் தூள் போட்டு வேகவிட்டு எடுக்கவும் எண்ணைவிட்டு தக்காளி வெங்காயம் பூண்டை வதக்கி எடுக்கவும் அதிலயே சீரகம் சோம்பு மிளகு மிளகாய் கருவேப்பிலை தேங்காய் ஏலம் அன்னாசி பூ இலை சேர்த்து வறுக்கவும் எண்ணைவிட்டு கடுகு போட்டு அரைத்தமசால் வேகவைத்த சுண்டல் உப்பு சேர்க்கவும் எண்ணைபிரிவரை கொதிக்கவிட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE