Home / Recipes / Vazhuthalangai varutha kuzhambu

Photo of Vazhuthalangai varutha kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
1631
3
0.0(0)
0

Vazhuthalangai varutha kuzhambu

Dec-30-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. வழுதலங்காய் - 2
  2. புளி - ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிட்டிகை
  6. துவரம்பருப்பு - 1 மேஜைகரண்டி (விருப்பப்பட்டால் )
  7. வழுதலங்காய் டீப்ப்ரைஅல்லதுஷாலோபிரைசெய்வதற்குதேவையானஅளவுஎண்ணெய்
  8. வறுத்து அரைக்க தேவையானவை :
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  11. மிளகு - 10
  12. மிளகாய் வத்தல் - 1
  13. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 2 சிட்டிகை
  15. எண்ணெய் - 2 டிராப்ஸ்
  16. தாளிக்க :
  17. கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  18. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  19. மிளகாய் வத்தல் - 1
  20. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  21. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

Instructions

  1. வழுதலங்காய் பிஞ்சாக பார்த்து எடுத்து கொள்ளவும்
  2. வழுதலங்காயை வட்ட வட்டமாக நறுக்கிவைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வழுதலங்காயை டீப் ப்ரை அல்லது ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  4. வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  5. துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைக்கவும்
  6. வறுத்ததை ஆறவிட்டு பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  7. பாத்திரத்தில் புளியை கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  8. வேகவைத்த துவரம்பருப்பு வெல்லம் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  9. கெட்டியானதும் இறக்கி விடவும்
  10. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  11. வறுத்த வழுதலங்காய் மற்றும் தாளித்ததை குழம்பில் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE