Home / Recipes / Makali Pickle

Photo of Makali Pickle by கமலாஸ் tech at BetterButter
545
3
0.0(0)
0

Makali Pickle

Dec-31-2017
கமலாஸ் tech
60 minutes
Prep Time
0 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Hard
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 10

  1. மாகாளி கிழங்கு1/2 கிலோ
  2. எலுமிச்சை 3
  3. ப.மிளகாய் 6
  4. உப்பு
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கெட்டி மோர் தேவைக்கு
  7. மஞ்ச பொடி 1/2 டீஸ பூன்

Instructions

  1. கிழங்கு தோல்சீவி பொடியாய் நறுக்கவும்
  2. தண்ணீரில் 1 கரண்டி மோர் சேர்த்து 1 நாள் வைக்கவும்
  3. மறுநாள் தண்ணீர் வடிக்கவும்
  4. 8 க்கு1 உப்பு சேர்க்கவு்
  5. மோர்சேர்க்கவும்
  6. எலுமிச்சை வென்னீரில் போட்டு எடுத்து பொடியாய் நறுக்கி போடவும்
  7. கடுகு, ப.மிளகாய், மஞ்சபொடி தாளிக்கவும்
  8. ஊறுகாய்ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE