Home / Recipes / Kadai Paneer

Photo of Kadai Paneer by neela karthik at BetterButter
813
3
0.0(0)
0

Kadai Paneer

Dec-31-2017
neela karthik
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Pan fry
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 2

  1. பன்னீர் 200 கிராம்
  2. வெங்காயம் 1+1
  3. குடைமிளகாய் 1
  4. தக்காளி 2 சிறியது
  5. இஞ்சி 1 சிறிய துண்டு
  6. பூண்டு 5 பல்
  7. பச்சைமிளகாய் 2
  8. வறுக்க
  9. கொத்தமல்லி 1 ஸ்பூன்
  10. சீரகம் 1 ஸ்பூன்
  11. மிளகு 1 ஸ்பூன்
  12. சோம்பு 1 ஸ்பூன்
  13. எண்ணெய் தாளிக்க
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  17. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

Instructions

  1. வெறும் வாணலியில் மல்லி,சீரகம், சோம்பு,மிளகை வறுத்து ஆற வைத்து பொடியாக அரைக்கவும்
  2. பின் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு 1 வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. ஆற வைத்து விழுதாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிய துண்டாக நறுக்கிய குடைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  5. அதனுடன் அரைத்த விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் தீயை குறைத்து வதக்கவும்
  6. பின் தயிர் சேர்த்து கிளறி அரைத்து பொடி 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும் 2 நிமிடம் கலந்து விடவும்
  7. தயிர் வாசம் போனதும் பன்னீர் உப்பு கரம் மசால் தூள் சேர்த்து கிளறி 2 நிமிடம் மூடி வைக்கவும்
  8. பின் மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE