Home / Recipes / Chicken Kuzhambu

Photo of Chicken Kuzhambu by Haja Seiyad at BetterButter
377
4
0.0(0)
0

Chicken Kuzhambu

Dec-31-2017
Haja Seiyad
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook

Ingredients Serving: 5

  1. கோழி
  2. பெரிய வெங்காயம் -2
  3. தக்காளி -2
  4. பச்சைமிளகாய்- தேவைகேற்ப
  5. மல்லி கீரை
  6. தேங்காய் -3 ஸ்பூன்
  7. இஞ்சிபூண்டு விழுது- 1 ஸ்பூன்
  8. பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு- தாளிக்க
  9. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  10. கறிமசலா -3 ஸ்பூன்
  11. உப்பூ
  12. எண்ணெய்

Instructions

  1. வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் மல்லி இழைகளை மெல்லியதாக அரிந்து வைத்துக்கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு போட்டு கிண்டவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு கிண்டவும்
  4. இஞ்சிபூண்டு பச்சை வாசனை போனதும் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் போட்டு கிளறி மிளகாய் தூள் போட்டு அடுப்பப் குறைத்து வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிண்டவும்
  5. பின் கோழியை அதில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு லேசாக கிளறி விட்டு கறி மசலா வை போட்டு அறை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விடவும்
  6. பின் அரைத்த தேங்காய் விழுதை அதில் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு
  7. மல்லி இழையை மேலே தூவி இறக்கினால் கம கம கோழி குழம்பு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE