Home / Recipes / Egg curry (Gravy)

Photo of Egg curry (Gravy) by Bena Aafra at BetterButter
209
6
0.0(0)
0

Egg curry (Gravy)

Dec-31-2017
Bena Aafra
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டை -4
  2. வெங்காயம் -2
  3. பூண்டு -1
  4. தக்காளி -3
  5. புளி -எலுமிச்சை அளவு
  6. பச்சை மிளகாய் -1
  7. மஞ்சள் தூள்
  8. மிளகாய் தூள்
  9. குழம்பு மிளகாய் தூள்
  10. மல்லி தூள்
  11. கடுகு
  12. உளுத்தம் பருப்பு
  13. கறிவேப்பிலை
  14. சீரகம்
  15. வெந்தயம்
  16. தேங்காய் விழுது
  17. வதக்கி அரைக்க :
  18. சின்ன வெங்காயம்
  19. தக்காளி
  20. சீரகம்
  21. கறிவேப்பிலை

Instructions

  1. முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம்,தக்காளி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
  2. ஆறவைத்த மசாலாவை அரைத்து பேஸ்ட் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  3. புளியை கரைத்து வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.
  4. தேங்காய் அரைத்து கொள்ள வேண்டும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம்,சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாழித்து கொள்ள வேண்டும்.
  6. பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  7. நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள்,குழம்பு மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  9. பின் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்
  10. நன்றாக கொதித்து வற்றியதும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  11. குழம்பு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து கலைந்திடாமல் ஊற்ற வேண்டும்.
  12. குழம்பு எண்ணெய் பிரியும் அளவிற்கு வைத்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE