Home / Recipes / Senai Kadi

Photo of Senai Kadi by Krishnasamy Vidya Valli at BetterButter
383
3
0.0(0)
0

Senai Kadi

Jan-01-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. சேனை - நறுக்கியது - 3 / 4 கப்
  2. துவரம்பருப்பு - 2 மேஜைகரண்டி
  3. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  4. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  6. எலுமிச்சைசாறு -1 தேக்கரண்டி
  7. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  9. கடலைப்பருப்பு-1தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. பெருங்காயம் - 2 சிட்டிகை
  12. பச்ச மிளகாய் - 2
  13. இஞ்சி - 1 சிறிய துண்டு
  14. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. சேனையை சதுரமாக நறுக்கி வைக்கவும்
  2. உப்பு மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்
  3. துவரம்பருப்பையும் தனியாக குக்கரில் வேக வைக்கவும்
  4. இரண்டையும் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்
  5. தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்
  6. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடலாம்
  7. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  8. தாளித்ததை சேனை கடி யுடன் சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE