Home / Recipes / Chicken Jalfrezi

Photo of Chicken Jalfrezi by Asiya Omar at BetterButter
402
3
0.0(0)
0

Chicken Jalfrezi

Jan-01-2018
Asiya Omar
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Side Dishes

Ingredients Serving: 8

  1. சிக்கன் துண்டுகள் -1 கிலோ
  2. பச்சை கொடைமிளகாய் -2
  3. பெரிய வெங்காயம் -2
  4. பெரிய தக்காளி -2
  5. நறுக்கிய கொத்தமல்லி இலை -2- 3 மேஜைக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது -2+2 தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  8. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் -1 தேக்கரண்டி( விரும்பினால்)
  12. தயிர் -1 மேஜைக்கரண்டி
  13. எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
  14. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.
  2. சிக்கனுடன் 2 தே.க.இஞ்சி பூண்டு விழுது,1/2 தே.க.மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்,தயிர்,உப்பு சேர்த்து விரவி அரை மணி நேரம் வைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.
  4. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கரம் மசாலா சேர்க்கவும்.
  5. தக்காளி,மல்லி இலை,உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும்.
  6. அடுத்து 1 தே.க மிளகாய்த்தூள்,2.தே.க மல்லித்தூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
  7. ஊறிய சிக்கன் துண்டுகள் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
  8. அடுத்து நறுக்கிய கொடைமிளகாய் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் மீடியம் நெருப்பில் வேக விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
  9. அடுப்பைக் குறைத்து 2 நிமிடம் வைக்கவும்.
  10. மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
  11. சுவையான சிக்கன் ஜால்ப்ரெஸி தயார்.
  12. ப்ரைட் ரைஸ்,சப்பாத்தி,பரோட்டா நாணுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE