Home / Recipes / Mint black tea

Photo of Mint black tea by Bena Aafra at BetterButter
897
4
0.0(0)
0

Mint black tea

Jan-01-2018
Bena Aafra
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. தண்ணீர்
  2. இஞ்சி
  3. புதினா இலை
  4. சர்க்கரை or நாட்டுச்சர்க்கரை
  5. டீத்தூள்
  6. எலுமிச்சை பழம்

Instructions

  1. பாத்திரத்தில் 1கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
  2. அவற்றில் புதினாவை இடித்து போட வேண்டும்.
  3. இஞ்சி துருவி போட்டு கொள்ள வேண்டும்.
  4. பின் டீத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
  5. நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சூடான கட்டன்ச் சாயாவை பருகவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE