Home / Recipes / Avial

Photo of Avial by neela karthik at BetterButter
287
3
0.0(0)
0

Avial

Jan-01-2018
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கைகாய் கேரட் பீன்ஸ் உருளைகிழங்கு 1 கப்
  2. தேங்காய் 1/4 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. சீரகம் 1/4 ஸ்பூன்
  5. எண்ணெய் தாளிக்க
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  8. பெருங்காயதூள் பின்ச்

Instructions

  1. தண்ணீரை கொதிக்க வைத்து நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து வேக வைக்கவும்
  2. தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  3. காய்கறிகள் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது உப்பு மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. 5 முதல் 7 நிமிடம் கொதிக்க வைத்து பின் இறக்கவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயதூள் சேர்க்கவும்
  6. காய் கலவையுடன் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE