Home / Recipes / Paavarkkai Kuzhambu

Photo of Paavarkkai Kuzhambu by Surya Rajan at BetterButter
351
4
0.0(0)
0

Paavarkkai Kuzhambu

Jan-01-2018
Surya Rajan
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாவற்காய் ( பெரியது  ) : 1
  2. நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 5
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  8. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  9. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. புளி : நெல்லி அளவு
  11. அரைக்க : (தேங்காய் விழுது )
  12. தேங்காய் : 1 கையளவு
  13. சின்ன வெங்காயம் : 5
  14. தாளிக்க :
  15. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  16. சின்ன வெங்காயம் : 2
  17. கருவேப்பிலை : சிறிதளவு
  18. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

Instructions

  1. பாவற்காய் யை வட்ட வடிவமாக நறுக்கி விதைகளை நீக்கி வைத்து கொள்ளவும்  
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து  1 நிமிடம் வதக்கவும் . பின் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  3. பின் பாவற்காய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  4. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சீரக தூள் , சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  5. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  6. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்யவும்  .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE