Home / Recipes / Chettinaad salt mutton gravy (lamp)

Photo of Chettinaad salt mutton gravy (lamp) by Adaikkammai Annamalai at BetterButter
563
6
0.0(0)
0

Chettinaad salt mutton gravy (lamp)

Jan-01-2018
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. எண்ணெய் - 4 ஸ்பூன்
  2. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  3. உளுந்து - 1/2 ஸ்பூன்
  4. சோம்பு - 1/2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 2
  6. தக்காளி - 2 சின்னமாக இருந்தால்... பெருசுனா 1 போதும்
  7. கொத்தமல்லி - தேவையான அளவு
  8. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  9. மட்டன் - 500 gm
  10. உப்பு - தேவையான அளவு
  11. தயிர் - 2 ஸ்பூன்
  12. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்
  13. வரமிளகாய் - 7
  14. காய்ந்த மல்லி (coriander seed) - 2 spoon
  15. சோம்பு - 2 ஸ்பூன்
  16. முந்திரி - 2
  17. இஞ்சி - சிறு துண்டு
  18. இவைகளை அரைத்து ஏசுது கொள்ளவேண்டும்...

Instructions

  1. முதலில் கறியை நன்றாக அலசி மஞ்சத்தூள்.. உப்பு.... இஞ்சி பூண்டு தட்டி போட்டு உரசி கழுவி சுத்தம் செய்து எடுத்துகொள்ளவும்... அப்பிலுத்தத்தான் கவுச்சி இருக்காது
  2. அதன் பின் அரைக்க வேண்டிய பொருளை அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. கறி சீக்கிரமாக வேகாது அதனால் குக்கரில் வதக்கி சேர்த்து வேக வைக்க வேண்டும்
  4. எனவே குக்கரில் எண்ணையை காய வைக்கவும்... வெந்தயம் ...உளுந்து... சோம்பு... கருவேப்பிலை ...போட்டு தாளிக்கவும்
  5. பொறிந்த வுடன் வெங்காயம்... தக்காளி... உப்பு.. போட்டு வதக்கவும்
  6. அதனுடன் மஞ்சத்தூள் 1 ஸ்பூன் ... கொத்தமல்லி சிறிது ... இஞ்சி பேஸ்ட் 1 ஸ்பூன் போட்டு வதக்கவும்
  7. அதன் பின் தேவையான அளவு காரத்திற்கு ஏற்றார் போல் அரைத்து வைத்த மசலாவில் இருந்து 3 அல்லது 4 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்
  8. நன்றாக வதங்கிய பின் கறியை போட்டு வதக்கவும் நன்றாக .... 10 நிமிடம்
  9. வதங்கிய பின் தயிர் சேர்க்கவும்
  10. அனைத்தையும் நன்றாக கிளறி 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும்... 4 சவுண்ட் 10 நிமிடம் வைத்து இறக்கவும்
  11. வெந்த பின் அடுப்பை ஆன் செய்து பிரட்டி அள்ளவும்...
  12. சுவையான செட்டிநாடு உப்பு கரி கிரேவி தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE