Home / Recipes / Badami Mutton Curry

Photo of Badami Mutton Curry by Hameed Nooh at BetterButter
388
5
0.0(0)
0

Badami Mutton Curry

Jan-01-2018
Hameed Nooh
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Mughlai
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. மட்டன் - 1/2 கிலோ
  2. பல்லாரி - 4
  3. இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 3
  5. இலவங்கபத்திரி - 1
  6. பட்டை - 2 இன்ச் துண்டு
  7. கிராம்பு - 2
  8. ஏலம் - 2
  9. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  11. பாதம் - 1 கப் ( அரைத்தது )
  12. தயிர் - 1 கப்
  13. தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
  14. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  15. நெய் - 2 மேசைக்கரண்டி
  16. மல்லி இலை - 2 மேசைக்கரண்டி
  17. புதினா - 6 இலைகள்
  18. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பல்லாரி சேர்த்து பொன்னிறமாக ஆகியதும் எண்ணெய்யை விட்டு எடுக்கவும்.
  2. ஆறியதும் பொறித்த வெங்காயத்தை மிக்ஸியில் மிருதுவாக அரைத்தெடுக்கவும்.
  3. அதே கடாயில் இலவங்கபத்திரி பட்டை கிராம்பு ஏலம் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அது நன்றாக பொறிந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  5. சுத்தப்படுத்திய இறைச்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக விடவும்.
  6. தேங்காய் விழுது மற்றும் அரைத்த பாதாம் விழுது ஆகியவற்றை சேர்த்து க்ரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைக்கவும்.
  7. எண்ணெய் பிரிந்ததும் பொறித்த வெங்காய பேஸ்ட் மற்றும் தயிரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  8. கறி நன்றாக வெந்ததும் அடுப்பை அனணத்து பொடிதாய் நறுக்கிய மல்லி புதினா மற்றும் பொடித்த பாதாம் ஆகியவற்றை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE