Home / Recipes / Veg Creamy Pasta

Photo of Veg Creamy Pasta by Bena Aafra at BetterButter
745
4
0.0(0)
0

Veg Creamy Pasta

Jan-01-2018
Bena Aafra
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்த்தா மக்ரூனி
  2. வெண்ணெய் (butter)
  3. துருவிய பன்னீர் (cheese)
  4. பால்(தண்ணீர் சேர்த்து வைக்கவும் )
  5. கிரீம்
  6. வெங்காயம்
  7. கேரட்
  8. பீன்ஸ்
  9. பச்சை பட்டாணி (ஊறவைத்து வேகவைத்தது)
  10. பச்சை மிளகாய்
  11. குடமிளகாய்
  12. தக்காளி
  13. உப்பு
  14. மிளகு தூள்
  15. Paste white cream :
  16. மைதா
  17. பால்
  18. வெண்ணெய்
  19. chilli flax
  20. oregano
  21. Onion leaves
  22. பூண்டு

Instructions

  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து மக்ரூனை போட்டு தண்ணீர் சேர்த்து சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி,உப்பு சேர்த்து வேகவைத்தது தண்ணீர் -ஐ வடிகட்டி மக்ரூனை வைத்து கொள்ள வேண்டும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும் பால்,மைதா மாவு சேர்த்து கட்டி இல்லாமல் சிறிது நேரம் கிளறி விடவும்.
  3. பின் அவற்றில் நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயத்தாழ்,chilli flax,oregano,சேர்த்து நன்றாக கிளறி விட்டு கிரீமி பதத்தில் இறக்கவும். White pasta cream ready.
  4. பின் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,குடமிளகாய் தக்காளிமற்றும் மற்ற காய்கறிகள், பட்டாணி இவற்றை சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
  5. அதனுடன் பால் மற்றும் கிரீமை சேர்த்து கொதிக்க விட்டு காய்கறிகளை வேகவிடவும்.
  6. பின் நன்றாக வெந்ததும் வேகவைத்த மகரூனையும்,white cream -ஐயும் ,பாலும் சேர்க்கவும்.
  7. அவற்றில் துருவிய பன்னீர் -ஐ சேர்த்து கிளறவும்.
  8. பின் அவற்றை நன்றாக கிளறி விட்டு சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி விட்டு கிரீமியுடன் இறக்கவும்.
  9. Veg pasta ready

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE