Home / Recipes / Tiruvadirai koottu

Photo of Tiruvadirai koottu by கமலாஸ் tech at BetterButter
277
4
0.0(0)
0

Tiruvadirai koottu

Jan-02-2018
கமலாஸ் tech
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 8

  1. எல்லா கறிகாய்களும்
  2. சாம்பார் பொடி 2ஸபூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. தனியா,க.பருப்பு,ம.வற்றல்,பெருங்காயம்,தேங்காய் துருவல்தலா 2 ஸ்பூன்
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. கடுகு, ப.மிளகாய்,எண்ணை
  7. அரிசிமாவு1 டீஸ்பூன்
  8. வெந்த துவரம்பருப்பு1 கப்
  9. கறிவேப்பிலை,கொத்த மல்லி

Instructions

  1. கறிகாய்களை பொடியாக நறுக்கவும்
  2. அடுப்பில் தண்ணீர் சேர்த்து நறக்கிய கறிகாய்களை போடவும்
  3. சாம்பார் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. மசாலா சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்து போடவும்
  5. கடுகு,ப.மிளகாய் தாளிக்கவும்
  6. வெந்த பருப்பை போடவும்
  7. அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  8. கறிவேப்பிலை மல்லி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE