Home / Recipes / Grean peas potato kuruma

Photo of Grean peas potato kuruma by neela karthik at BetterButter
695
3
0.0(0)
0

Grean peas potato kuruma

Jan-02-2018
neela karthik
480 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Gluten Free

Ingredients Serving: 4

  1. வேக வைத்த உருளைகிழங்கு 3
  2. பட்டாணி 1/4 கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 2
  9. எண்ணெய் தாளிக்க
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. பட்டை ஏலக்காய் லவங்கம் தலா 2
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

Instructions

  1. உருளைகிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் இல்லாமல் வதக்கவும்
  5. அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
  6. ஆறிய பின் விழுதாக அரைக்கவும்
  7. அதனை வாணலியில் வதக்கவும் அதனுடன் அனைத்து மசால் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்
  8. சுருண்டு வரும்பொழுது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  9. நன்றாக கொதித்ததும் உருளைகிழங்கு பட்டாணி உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  10. சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE