Home / Recipes / Fish curry

Photo of Fish curry by Haja Seiyad at BetterButter
534
3
0.0(0)
0

Fish curry

Jan-02-2018
Haja Seiyad
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மீன்
  2. வெண்டிக்காய்
  3. சின்னவெங்காயம்- 10
  4. பூண்டு -3 பல்
  5. தக்காளி-1
  6. ப.மிளகாய்
  7. மல்லி இழை
  8. கறிவேப்பிலை
  9. புளி - ஒரு எலுமிச்சை அளவு
  10. கலவை மல்லி -4 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  12. கருவிடம் ( வடகம்)
  13. உப்பூ

Instructions

  1. புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் வெங்காயம் பூண்டு தக்காளியை போட்டு அறைத்து புளி கரைசலில் ஊற்றி அதில் கலவை மல்லி உப்பூ ப. மிளகாய் போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவிடம் ( வடகம்) போட்டு வெண்டிக்காய் மிளகாய் தூள் போட்டு இரண்டு நிமிடம் கிளறி கறிவேப்பிலை போட்டு புளி கரைசலை அதில் ஊற்றி தேவையான அளவு தண்னீர் சேர்த்துக்கொள்ளவும் மீனை அதில் போட்டு கொதிக்க விடவும்
  4. ஒரு 5 நிமிடம் குழம்பு கொதித்ததும் மல்லி இழை, ஒரு கால் ஸ்பூன் சீனி அல்லது சர்க்கரையை மேலே தூவி இறக்கவும்
  5. ம்ம்ம்ம்ம்ம்ம்.... கம கமக்கும் சுவையான ரொம்பவெ சுலபமான மீன் குழம்பு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE