Home / Recipes / Chettinaad Potatao Thirakkal

Photo of Chettinaad Potatao Thirakkal by Adaikkammai Annamalai at BetterButter
499
6
0.0(0)
0

Chettinaad Potatao Thirakkal

Jan-02-2018
Adaikkammai Annamalai
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chettinaad Potatao Thirakkal RECIPE

இது சுவையான ஒன்று . இட்லி ,சப்பாத்தி, தோசை மற்றும் டிபன் பாக்ஸ்க்கு கட்டி கொடுத்துவிடலாம் கேட்டு போகமல் இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. எண்ணெய் - 3 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுந்து - 1 /2 ஸ்பூன்
  4. சோம்பு -1/4 ஸ்பூன்
  5. கருவேப்பிலை - சிறிது
  6. வெங்காயம் பொடிதாக - 1 பெரிதாக இருந்தால்.. சின்னமாக இருந்தால் 2
  7. தக்காளி - 2 சின்னமாக இருந்தால்
  8. உருளை - 1
  9. உப்பு - தேவையான அளவு
  10. சீரக பொடி- 1 ஸ்பூன்
  11. கருவேப்பிலை பொடி - 1 ஸ்பூன்
  12. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  13. தண்ணீர் - தேவையான அளவு

Instructions

  1. முதலில் நறுக்கிய வெங்காயம் ... தக்காளி... உருளை பொடிதாக நறுக்க வேண்டும்
  2. அதன் பின் இருப்பு சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு.. உளுந்து... சோம்பு... கருவேப்பிலை பொரிய விடவும்
  3. அதன் பின் வெங்காயம் ...தக்காளி... உப்பு போட்டு வதக்கவும்
  4. நடராக வதங்கிய பின் பொடிதாக நறுக்கிய உருளையை சேர்க்கவும்
  5. நன்றாக வதக்கவும்
  6. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் சேர்க்கவும்
  7. அதை நன்றாக வதக்கி அதன் பின் அதில் தண்ணீர் சேரஜாவும் தேவையான அளவு...
  8. உப்பு.. உறப்பு பார்த்து நன்றாக கொதிக்கவிடவும்.. தேவயனென்றால் உப்பு .. காரம் சேர்த்து கொதிக்கவிடபவும்
  9. நன்ராக கொதித்த பின் கடைசியாக கருவேப்பிலை பொடி மற்றும் சீரக தூள் சேர்க்கவும்
  10. சேர்த்த பின் ரம்ப தண்ணீயாக இல்லாமல்... கெட்டியாகவும் இல்லாமல் சேரும்.. சகதியுமாக பிரட்டி அல்ல வேண்டும்.. இந்த பதத்தில்:point_down::point_down::point_down:
  11. கெட்டியாக லர் மாரி வந்து அள்ளவும்... சுவையான செட்டிநாடு திரக்கல் ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE