Home / Recipes / Paruupu urundai curry

Photo of Paruupu urundai curry by Adaikkammai Annamalai at BetterButter
374
7
0.0(0)
0

Paruupu urundai curry

Jan-02-2018
Adaikkammai Annamalai
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. எண்ணெய் - 6 ஸ்பூன்
  2. கடுகு - 1/2 ஸ்பூன்
  3. உளுந்து - 1 ஸ்பூன்
  4. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  5. சோம்பு - 1/2 ஸ்பூன்
  6. வர மிளகாய் - 1 கிள்ளி போட
  7. வெங்காயம் - 2
  8. தக்காளி - 2
  9. உப்பு - தேவயனா அளவு
  10. தேங்காய் பால் - 1 கப் கெட்டியாக
  11. உருண்டைக்கு அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
  12. துவரம் பருப்பு - உருண்டை இவ்வோலோவு அவ்வோலோ தேவையான அளவு
  13. வரமிளகாய் - 3 ( காரத்திற்கு தேவையான அளவு)
  14. உப்பு - சிட்டிகை
  15. சோம்பு - 1 ஸ்பூன்
  16. இவற்றை வலு வலுவென்று இல்லாமல் கொர கொரவென்று அரைத்து எடுத்து கொள்ளுங்கள் மிசியில் 1 சூத்து சூத்தி
  17. அதன் பின் மசாலா மிளகாய் மசாலை தேவையான பொருட்கள்
  18. வரமிளகாய் - 5
  19. காய்ந்த மல்லி - 2 ஸ்பூன்
  20. தேங்காய் பூ - 2 ஸ்பூன்
  21. இஞ்சி - சிறுதுண்டு
  22. இவைகளை அரைத்து எடுத்து கொள்ளவும் ... அரைத்து எடுத்து புலி கராச்சி வச்ச தண்ணீரில் 2 அல்லது 3 ஸ்பூன் சேர்த்து கரைத்து எடுத்துகொள்ளவும்

Instructions

  1. முதலில் உருண்டைக்கு பருப்பு ஊற வைக்கவேண்டும்.. அதன் பின் ஊற வைத்த பருப்பை அலசி இடித்து கொள்ளவும் மிஸ்யில்
  2. அதனுடன் மிக்ஸியில் சோம்பு... உப்பு... (கொஞ்சமாக) வரமிளகாய் சேர்க்கவும்... (நான் வரமிளகாய் பதிலாக அரைத்த மசலவில் இருந்து 2 ஸ்பூன் சேர்த்துள்ளேன்.. இப்பபையும் சேர்த்து கொள்ளலாம்
  3. இதை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும் கோரகோர வென்று
  4. இதனுடன் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்க்கவும் சேர்த்து பிடித்து வைக்கவும் தனியாக...
  5. அதன் பின் மசாலா அரைக்க தேவையான பொருளை எடுக்கவும்
  6. நன்றாக வலுவென்று அரைத்து எடுத்து கொள்ளவும் ... இது மீதம் இருந்தால் பிரிட்ஜில் வைத்து அடுத்த நல்ல உபயோக படுத்தலாம்
  7. அதன் பின் தேங்காய் பால் 1 கப் எடுத்து கொள்ளவும் கெட்டியாக
  8. அதனுடன் புளி கரைத்து எடுத்து அதில் அரைத்த மிளகாய் மசலவில் இருந்து 3 ஸ்பூன் தேவையா அளவு எடுத்து கரைத்து ரெடியாக வைக்கவும்
  9. இப்பொழுது ஒரு இருப்பு சட்டியை காய வைத்து எண்ணி சேர்த்து கடுகு .. உளுந்து... சோம்பு.. வெந்தயம்.. வரமிளகாய்... கிள்ளி போட்டு கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்
  10. அதன் பின் வெங்காயம் ... தக்காளி...மஞ்சத்தூள்... உப்பு போட்டு வதக்கவும்
  11. நன்றாக வதங்கிய தேங்காய் பால் சேர்க்கவும்
  12. பின் கரைத்து வைத்த புளி மிளகாய் தண்ணீர் சேர்க்கவும்
  13. சேர்த்து நன்றாக கலக்கி உப்பு.. காரம் பார்த்து தேவவையென்றால் போட்டு கொதிக்க விடவும்..
  14. மெதுவாக அடுப்பை சிமில் வைத்து மெதுவாக பிதாவும் ஒன்னு ஒண்னாக போடவும்
  15. கரண்டி போட கூடாது உடனே.. கொஞ்ச நேரம் கழித்து அனைத்தும் வெந்த பின் மெதுவாக குலையாமல் குழம்பை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்...
  16. சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE