Home / Recipes / Aloo Gobi Sabzi

Photo of Aloo Gobi Sabzi by neela karthik at BetterButter
725
2
0.0(0)
0

Aloo Gobi Sabzi

Jan-02-2018
neela karthik
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Shallow fry
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 2

  1. காலி பிளவர் 1/2 கப்
  2. உருளைகிழங்கு 1/2 கப்
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  7. கரம் மசால் தூள் 1/2 ஸ்பூன்
  8. ஆம்சூர் தூள் 1/4 ஸ்பூன்
  9. எண்ணெய் தேவைக்கேற்ப
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  12. தக்காளி பொடியாக அரிந்தது
  13. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

Instructions

  1. காலிபிளவர் உருளைகிழங்கு இவற்றை மீடியம் சைஸ் நறுக்கி வைக்கவும்
  2. அவற்றை எண்ணெயில் வதக்கி மூடி வைத்து 10 நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்
  3. வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. தக்காளியை விழுதாக அரைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரைத்த வெங்காய விழுதை 5 நிமிடம் பச்சை வாசம் போக வதக்கவும்
  6. பிறகு அரைத்த தக்காளி விழுது மஞ்சள் மிளகாய் கொத்தமல்லி ஆம்சூர் தூள் சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதக்கிய பின் காலிபிளவர் உருளைகிழங்குடன் உப்பு சேர்த்து மிதமான தணலில் மூடி வைக்கவும்
  8. 5 முதல் 7 நிமிடம் கழித்து கரம் மசால் தூவி கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்
  9. இதில் சிறிது பட்டாணி சேர்க்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE