Home / Recipes / Bengali brinjal malai gravy

Photo of Bengali brinjal malai gravy by Jayanthy Asokan at BetterButter
477
2
0.0(0)
0

Bengali brinjal malai gravy

Jan-02-2018
Jayanthy Asokan
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • West Bengal
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முட்டை 4
  2. பெங்களூரு கத்திரிக்காய் 1
  3. இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 3
  6. சோம்பு 1டீஸ்பூன்
  7. பட்டை 1
  8. லவங்கம் 2
  9. சாம்பார் பொடி 2டீஸ்பூன்
  10. மஞ்சள் பொடி 1/2டீஸ்பூன்
  11. பிரெஷ் கிரீம் 2மேஜைக்கரண்டி
  12. உப்பு தேவைக்கு ஏற்ப
  13. கொத்தமல்லி சிறிததவுலு
  14. சீரகம் 1டீஸ்பூன்
  15. எண்ணெய் 2மேஜைக்கரண்டி

Instructions

  1. முட்டையை வேக வைத்து கொள்ள வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை மஞ்சள் தூளுடன் வறுக்க வேண்டும். வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
  3. இன்னும் ஒரு வானவையில் எண்ணெய் விட்டு 3/4 வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் வெட்டி வைத்த கத்திரிக்காய் சேர்த்து வதைக்க வேண்டும்.
  4. 1/4, வெங்காயம் சீரகம் மற்றும், சோம்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
  5. அரைத்த விழுதை கடாயில் சேர்த்து வதக்கி அணைத்து பொடிகளையம் சேர்த்து வதைக்க வேண்டும்.
  6. தண்ணீர் விட்டு கொதிக்கும் போது முட்டை சேர்க்க வேண்டும். உப்பும் சேர்க்கவேண்டும்.
  7. பின் பிரெஷ் கிரீம் சேர்த்து மல்லி தூவி பரிமாறவேண்டும்.
  8. முட்டை கத்திரிக்காய் மலாய் கிரேவி தாயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE