Home / Recipes / Sweet pongal

Photo of Sweet pongal by Karuna pooja at BetterButter
595
10
0.0(0)
0

Sweet pongal

Jan-03-2018
Karuna pooja
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. புதிய பச்சரிசி 1 டம்ளர்
  2. உடுத்த பாசிபருப்பு ½ டம்ளர்
  3. புதிய மண்ட வெல்லம் 150 கிராம்
  4. முந்திரி பருப்பு 20
  5. உலர்ந்த திராட்சை 20
  6. நெய் 100 மில்லி
  7. ஏலக்காய் 4

Instructions

  1. 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்....
  2. வெல்லத்தை அளவான தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.... ( கரைத்தால் போதும் )
  3. பின்னர் சுத்தம் செய்த பச்சரிசி சேர்க்கவும்.....
  4. அரிசி பாதி வெந்த பின் சுத்தம் செய்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்...
  5. இவை நன்கு வெந்து குழைந்த பின்னர் வடிகட்டிய பாகு சேர்த்து கிளறவும்....
  6. தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்....
  7. தாளிப்பு கரண்டியில் நெய்விட்டு ....
  8. சூடானதும் ,முந்திரி ,திராட்சை சேர்த்து நன்கு வதக்கவும்......
  9. இதனை பொங்கலுடன் சேர்க்கவும்...
  10. இதனை சிறிய தீயில் நன்கு கலந்து கொள்ளவும்...
  11. பின் 3 நிமிடங்கள் வரை வைத்து இறக்கவும்..... நான் மசால் வடையுடன் பரிமாரினேன் ........

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE