Home / Recipes / Moong dal payasam

Photo of Moong dal payasam by Mughal Kitchen at BetterButter
684
10
0.0(0)
0

Moong dal payasam

Jan-03-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 7

  1. பாசி பருப்பு 100 கிராம்
  2. ஜவ்வரிசி 50 கிராம்
  3. தேங்காய் ஒன்று
  4. ஏலக்காய் மூன்று பொடியாக்கி
  5. மண்டை வெல்லம் 250 கிராம்
  6. நெய் சிறிது
  7. முந்திரிபருப்பு 25 கிராம்
  8. கிஸ்மூஸ் பழம் 25 கிராம்

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. தேங்காயை அரைத்து பால் எடுக்கும் முன் ஒரு கை அரைத்த தேங்காய் எடுத்து வைத்து விட்டு பால் எடுக்கவும்
  3. பாசி பருப்பை லேசாக வறுக்கவும்
  4. மண்டை வெல்லத்தை தூள் ஆக்கி அரை லிட்டா் தண்ணிர் ஊற்றி வெல்லம் கரைந்த பின் அடுப்பை அணைத்து வடிகட்டவும்
  5. வானாலியில் நெய் ஊற்றி கிஸ்மூஸ் பழம் சோ்த்து வறுத்து வைக்கவும்
  6. அடுப்பில் குக்கரை வைத்து பாசி பருப்பு ஜவ்வரிசி ஒரு லிட்டா் தண்ணிர் அல்லது தேங்காயின் இரண்டவது மூன்றாவது எடுத்த பால் சோ்த்து மூன்று விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  7. பின் குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து வெல்லம் .தேங்காய்ப்பால் .முந்திரி வறுத்தது . தேங்காய் அரைத்து .ஏலக்காய்தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும்
  8. பாசி பருப்பு பயாசம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE