Home / Recipes / Pongal gravy

Photo of Pongal gravy by saranya sathish at BetterButter
643
10
0.0(0)
0

Pongal gravy

Jan-03-2018
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. துவரம் பருப்பு- 1/2 கப்
  2. மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
  3. கொத்தமல்லித்தூள்‍ - 1 டேபிள் ஸ்பூன்
  4. புளி- 2 எலுமிச்சை அளவு
  5. மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
  6. அரிந்த பூசணிக்காய் - 1கப்  
  7. சர்க்கரைவள்ளிக்கிழங்கு- 1 கப்
  8. கத்திரிக்காய் - 2
  9. பச்சை மொச்சைக்கொட்டை- 1 கப்
  10. அரிந்த அவரைக்காய்- 1 கப்
  11. அரிந்த வாழைக்காய்- 1கப்
  12. உப்பு
  13. எண்ணெய்
  14. கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிது
  15. வருத்து விழுதாக அரைக்கவும்:
  16. தேங்காய்த்துருவல்- 1/2 கப்
  17. காய்ந்த மிளகாய் - 1
  18. சீரகம் - 1 ஸ்பூன்
  19. மிளகு - 1 ஸ்பூன்
  20. சோம்பு - 1/2 ஸ்பூன்
  21. அரிசி - 1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
  2. புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  3. பின் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வறுத்து விழுதாக அரைக்கவும்.
  4. காய்கறிகள் அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  5. காய்கள் பாதி வெந்ததும் உப்பு, பொடி வகைகள், புளி தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
  6. பின்னர் வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும்.
  7. குழம்பு நன்கு கொதித்து வரும்போதுஅரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  8. ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE