Home / Recipes / Milk pongal

Photo of Milk pongal by saranya sathish at BetterButter
365
8
0.0(0)
0

Milk pongal

Jan-03-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி – 1 கப்
  2. பால் – 2 கப்
  3. தண்ணீர் – 2 கப்
  4. உப்பு – 1/4 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.
  2. அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வைக்கவும். 
  3. பின்னர் கொதிக்கும் பாலில் அரிசியை சேர்த்து சிறு தீயில் நன்றாக வேகவிடவும்.
  4. சாதத்தை 5 நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி் விடவும்.
  5. சாதம் வெந்து நன்கு குழைந்தவுடன் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  6. சாதம் கெட்டியாக இருந்தால் கடைசியில் சிறிது பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE