Home / Recipes / Pongal

Photo of Pongal by saranya sathish at BetterButter
477
6
0.0(0)
0

Pongal

Jan-03-2018
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி – 3/4 கப்
  2. பாசிப்பருப்பு – 1/4 கப்
  3. வறுத்த முந்திரி-15
  4. மிளகு-20
  5. சீரகம் - 1 ஸ்பூன்
  6. இஞ்சி-சிறிதளவு
  7. கறிவேப்பிலை-சிறிது
  8. பச்சை மிளகாய் - 2
  9. நெய் - தேவையான அளவு
  10. தண்ணீர்-தேவையான அளவு
  11. பெருங்காயத்தூள்-சிறிதளவு
  12. உப்பு-தேவையான அளவு

Instructions

  1. பருப்பை கடாயில் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
  2. பின் அரிசி பருப்பை நன்றாக கழுவி குக்கரில் 5 டம்ளர் தண்ணீர் அரிசி பருப்பு கலவை உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
  3. கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும்.
  4. பின் நருக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மிளகு, சீரகம், பெருங்காயம் தூள் சேர்த்து நன்கு வதக்கி அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
  5. பின் வறுத்த முந்திரி, நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE