Home / Recipes / Bread recipe /bread khaja sweet

Photo of Bread recipe /bread khaja sweet by Bena Aafra at BetterButter
493
14
0.0(0)
0

Bread recipe /bread khaja sweet

Jan-03-2018
Bena Aafra
1 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. பிரெட் _6slices
  2. சர்க்கரை -1கப்
  3. ஏலக்காய் -2
  4. நெய் -பொரித்து எடுக்க
  5. தேங்காய்ப்பூ-dry

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 1கப் சர்க்கரைக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. அவற்றில் 2 ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க விடவும்.
  3. ஜீரா கம்பிபதத்தில் வந்ததும் சர்க்கரை பாகை இறக்கவும்.
  4. பின் பிரெட் - ஐ ஒவ்வொன்றையும் 4 ஆக கட் செய்து கொள்ள வேண்டும்.
  5. பின் வாணலியை அடுப்பில் வைத்து பொரித்து எடுக்க தேவையான நெய் விட்டு பிரெட் துண்டுகளை பொந்நிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  6. அவற்றை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து தேங்காய்ப்பூவில் பிரட்டி எடுக்க வேண்டும்.
  7. சுவையான பிரெட் ஸ்வீட் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE