Home / Recipes / Green Peas Kheer

Photo of Green Peas Kheer by Geetha Sivanesan at BetterButter
599
8
0.0(0)
0

Green Peas Kheer

Jan-04-2018
Geetha Sivanesan
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • North Indian
  • Simmering
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சை பட்டாணி 1/2 கப்
  2. பாதாம் - 15
  3. பால் - 4 கப்
  4. சக்கரை 1/3 கப்
  5. முந்திரி - 6

Instructions

  1. பச்சை பட்டாணியை இரண்டு விசில் வேகும் வரை எடுத்து கொள்ளவும். வெண்ணீரீல் அரை மணி நேரம் போட்டு தோல் உரித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் பட்டாணியும் பாதாமையும் அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு நான் ஸ்டிக் 2 ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும் . நன்கு வதங்கியதும் அதில் 4 கப் பால் சேர்க்கவும். ஒரு 20 நிமிடம் அடிப்பிடிகாமல் கிளறவும் . இப்பொது சுகர் சேர்த்து கீர் பதம் வந்ததும் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE