Home / Recipes / Easy wheat rava sweet pongal

Photo of Easy wheat rava sweet pongal by Nagarathinam R at BetterButter
857
11
0.0(0)
0

Easy wheat rava sweet pongal

Jan-04-2018
Nagarathinam R
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. கோதுமை ரவை 1cup
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 2 ஸ்பூன்
  4. முந்திரி 10
  5. கிஸ்மிஸ் 10
  6. பாசிப்பருப்பு 2 ஸ்பூன்
  7. ஏலக்காய் தூள்

Instructions

  1. பாசிப்பருப்பை தனியாக வேக வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து வறுக்கவும்
  3. பின் கோதுமை ரவை சேர்க்கவும்
  4. பின் 1 கப் சுடு தண்ணீர் சேர்க்கவும்
  5. பாசிப்பருப்பு சேர்த்து 4நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
  6. பின் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்
  7. ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  8. கடைசியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE