Home / Recipes / Oats pongal

Photo of Oats pongal by saranya sathish at BetterButter
63
8
0.0(0)
0

Oats pongal

Jan-05-2018
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஓட்ஸ் - 2 கப்
  2. பாசிப்பருப்பு – 1 கப்
  3. வறுத்த முந்திரி-10
  4. மிளகு- 2 ஸ்பூன்
  5. சீரகம் - 1 ஸ்பூன்
  6. இஞ்சி-சிறிதளவு
  7. கறிவேப்பிலை-சிறிது
  8. பச்சை மிளகாய் - 2
  9. நெய் - தேவையான அளவு
  10. தண்ணீர்-தேவையான அளவு
  11. பெருங்காயத்தூள்-சிறிதளவு
  12. உப்பு-தேவையான அளவு

Instructions

  1. பருப்பை கடாயில் சேர்த்து சிறிது நெய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
  2. பின் சிறிது நெய்யில் ஓட்ஸ் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
  3. பின்னர் கடாயில் பருப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  4. பருப்பு நன்றாக வெந்ததும் ஓட்ஸ் உப்பு சேர்த்து கலந்து விடவும். சிறிது நெய் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும்.
  6. பின் நருக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மிளகு, சீரகம், பெருங்காயம் தூள் சேர்த்து நன்கு வதக்கி ஓட்ஸ் பருப்பு கலவையில் சேர்க்கவும்.
  7. வறுத்த முந்திரி சேர்த்து கலந்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE