Home / Recipes / Sugarcane Juice Pongal

Photo of Sugarcane Juice Pongal by Mughal Kitchen at BetterButter
593
12
0.0(0)
0

Sugarcane Juice Pongal

Jan-05-2018
Mughal Kitchen
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Basic recipe
  • Lactose Free

Ingredients Serving: 8

  1. சிரகசம்பா அரிசி 200 கிராம்
  2. நெய் 75 கிராம்
  3. கரும்பு சாறு 750 லிட்டா்( மூன்று டம்ளா்
  4. முந்திரி.,கிஸ்முஸ்பழம் 25 &25கிராம்
  5. ஏலக்காய்த்தூள் சிறிது
  6. சுக்குத்தூள் சிறிது

Instructions

  1. கரும்பு ஜூஸ் கடையில்
  2. கரும்புச்சாறை எலுமிச்சை பழம் .இஞ்சி சேர்க்காமால் வாங்கி கொள்ளாவும்
  3. அரைமணிநேரம் அரிசியை ஊற வைக்கவும்
  4. அடுப்பில் பொங்கல் பாணயை வைத்து ஒரு லிட்டா் தண்ணீர் விட்டு கொதி வரவும் அரிசி சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்
  5. குக்கா் ஏன்றால் ஆறு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும் .தண்ணிர் 800 கிராம் ஊற்றவும்
  6. சாதம் அளவு வெந்த பின் கரும்பு சாறு ஊற்றி அரைமணி நேரம் குறைந்த தீயில் வைத்து குளைந்து வேகும் வரை வேக வைக்கவும்
  7. மண்டை வெல்லம் சேர்க்கவும்
  8. ஏலக்காய்தூள். சுக்கு தூள் சேர்க்கவும்.
  9. நெயில் முந்திரி கிஸ்முஸ் வறுத்து சேர்க்கவும்
  10. பொங்கலில் நீர் வற்றி நன்கு குலைந்த பின் அடுப்பை அணைக்கவும்
  11. சுவையான கரும்பு பொங்கல் தயாா்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE