Home / Recipes / Millet adai dosai

Photo of Millet adai dosai by Surya Rajan at BetterButter
888
9
0.0(0)
0

Millet adai dosai

Jan-05-2018
Surya Rajan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. உளுந்து : ½ கப்
  2. பாசிப்பருப்பு : ½ கப்
  3. கடலை பருப்பு : ½ கப்
  4. குதிரைவாலி அரிசி : ½ கப்
  5. சாமை : ½ கப்
  6. வரகு : ½ கப்
  7. மிளகு தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  9. சிவப்பு மிளகாய் : 4
  10. தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி
  11. சிறிய வெங்காயம் : 10
  12. இஞ்சி : 1 இன்ச்
  13. பூண்டு : 5 பல்
  14. உப்பு
  15. கருவேப்பிலை
  16. பெருங்காய தூள் : 1/4 மேஜைக்கரண்டி

Instructions

  1. அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்றாக கழுவி பின் சிவப்பு மிளகாய் , சீரகம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. மாவுக்கு தேவையான உப்பு சேர்க்கவும் , பின் மிளகு தூள் , நறுக்கிய வெங்காயம் , தேங்காய் துருவல், நறுக்கிய கருவேப்பிலை,பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும்
  4. தோசை கல்லினை சூடாக்கி இருபுறமும் வேகுவைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE