Home / Recipes / Dates pongal

Photo of Dates pongal by Sowmya Sundar at BetterButter
283
8
0.0(0)
0

Dates pongal

Jan-06-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dates pongal RECIPE

வித்தியாசமான ஆரோக்கியமான இனிப்பு பொங்கல் இது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி / சீரகசம்பா - 3/4 கப்
  2. பாசிப்பருப்பு - 1/4 கப்
  3. வெல்லம் - 1கப்
  4. பால் -1 கப்
  5. தண்ணீர் - 3 கப்
  6. தேன் - 3 டேபிள் ஸ்பூன்
  7. பேரிச்சம் பழம்- 10 அல்லது 12
  8. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  9. முந்திரி ஏலக்காய் சிறிது

Instructions

  1. கடாயில் அரிசி மற்றும் பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்
  2. குக்கரில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு களைந்து விட்டு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.
  3. கடாயில் நெய் ஒரு டீஸ்பூன் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்
  4. வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.
  5. குக்கரில் வெந்த அரிசி மற்றும் பருப்புடன் வெல்லத்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  6. பின்னர் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
  7. தேன் ,நறுக்கிய பேரிச்சம் பழம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கெட்டியாக ஆகும் வரை கிளறி இறக்கவும்.
  8. வறுத்த முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close