Home / Recipes / Ladies finger vatra kuzampu

Photo of Ladies finger vatra kuzampu by கமலாஸ் tech at BetterButter
228
6
0.0(0)
0

Ladies finger vatra kuzampu

Jan-06-2018
கமலாஸ் tech
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 3

  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. அரிசி மாவு 1 ஸ்பூன்
  5. எண்ணை 1 கரண்டி
  6. தேவையான கறிகாய் நறுக்கினது
  7. கடுகு ,வெந்தயம், து.பருப்புதலா1 டீஸ்பூன்
  8. கட்டி பெருங்காயம் சிறிது
  9. மி் வற்றல் 2

Instructions

  1. அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்த்தும்
  2. தாளிக்கும் சாமான்களை தாளிக்கவும்
  3. கறிகாய் சேர்க்கவும்
  4. சாம்பார்பொடி சேர்த்து வதக்கவும்
  5. புளி கரைத்து ஊற்றவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. நன்றாக கொதிக்க விடவும்
  8. அரிசி மாவு கரைத்து ஊற்றி கறி வேப்பிலை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE