Home / Recipes / Poha Pongal

Photo of Poha Pongal by Saivardhini Badrinarayanan at BetterButter
747
5
0.0(0)
0

Poha Pongal

Jan-06-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. அவுள் 1 கப்
  2. உருண்டை வெல்லம் 1 1\4 கப்
  3. நெய் 3 மேஜைக்கரண்டி
  4. முந்திரிப்பருப்பு சிறிதளவு
  5. ஏலக்காய் 1
  6. தேங்காய் துருவல் 1/2 கப்

Instructions

  1. முதலில் அவுள் 1 கப் எடுத்து தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரையும் வரை கலந்து விடவும்.
  3. பின் ஒரு வடிகட்டியில் வெல்லம் கரைத்ததை வடிகட்டி வைக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
  5. அதில் வடிகட்டிய வெல்லம் நீரை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சுத்தம் செய்த அவுள் சேர்த்து கலந்து விடவும்.
  6. பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE