Home / Recipes / carrot vermicelli payasam

Photo of carrot vermicelli payasam by Adhi Venkat at BetterButter
375
7
0.0(0)
0

carrot vermicelli payasam

Jan-06-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. காரட் - 1
  3. தண்ணீர் - 1/4 தம்ளர்
  4. சேமியா -2 மேஜைக்கரண்டி
  5. சர்க்கரை - 6 மேஜைக்கரண்டி
  6. ஏலக்காய் - 2
  7. கண்டென்ஸ்டு மில்க் - தேவைப்பட்டால் சேர்க்கலாம்
  8. முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா -அலங்கரிக்க
  9. நெய் - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. அரை லிட்டர் பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்... 
  2. 1 காரட்டை தோல்சீவி வட்டமாக நறுக்கி, 1/4 தம்ளர் தண்ணீரில் வேகப் போடவும்... வெந்ததும் ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்... 
  3. 2 மேஜைக்கரண்டி சேமியாவை நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.. 
  4. பாலில் சேமியாவை போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு, அரைத்த காரட்டை சேர்க்கவும்..
  5. இனிப்புக்கு தகுந்தாற் போல் சர்க்கரை,  2 ஏலக்காய், சேர்க்கவும்..
  6. கண்டென்ஸ்டு மில்க் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.. நான் கொஞ்சம் சேர்த்தேன்..
  7. ஏறக்குறைய பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்... 
  8. முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா இவற்றால் உங்கள் விருப்பம் போல் அலங்கரிக்கலாம்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE