Home / Recipes / Parangikkai payasam

Photo of Parangikkai payasam by Adhi Venkat at BetterButter
425
7
0.0(0)
0

Parangikkai payasam

Jan-06-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பரங்கிக்காய்  - கால் கிலோ
  2. பால் – அரை லிட்டர்
  3. சர்க்கரை – 150 கிராம்
  4. நெய் – 2 டீஸ்பூன்
  5. முந்திரி – தேவையான அளவு
  6. திராட்சை – தேவையான அளவு
  7. ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு

Instructions

  1. பரங்கிக்காயை கேரட் துருவுவது  போல் துருவிக் கொள்ளவும். இல்லையென்றால் மிக்ஸியில் இட்டுநன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் நெய்யைக் காய  வைத்து முந்திரி, திராட்சையை வறுத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அதே வாணலியில் துருவிய (அல்லது) அரைத்த பரங்கிக்காயை அதன்  பச்சை வாசனை போகும் வரை வாணலியில்இருக்கும் நெய்யில்  வதக்கிக் கொள்ளவும். வதக்கியதில் காய் நன்கு வெந்திருக்கும்.
  4. இந்த சமயத்தில் சர்க்கரை சேர்த்து அது கரையும் வரைகிளறவும். இதில் ஏலக்காய் பொடியும்சேர்த்துக் கொள்ளவும்.
  5. நன்றாககொதிக்கும் நிலைக்கு  வந்ததும் இறக்கி வறுத்த முந்திரி, திராட்சையும்,  பாலையும் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE