Home / Recipes / Paruppu poli

Photo of Paruppu poli by Krishnasamy Vidya Valli at BetterButter
488
9
0.0(0)
0

Paruppu poli

Jan-07-2018
Krishnasamy Vidya Valli
135 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பூரணம் செய்வதற்கு தேவையானவை
  2. கடலைப்பருப்பு - 1 / 4 கப்
  3. வெல்லம் - 1 / 4 கப் + 1/ 4 கப்பில் பாதி
  4. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  5. நெய் - 1 தேக்கரண்டி
  6. ஏலக்காய்பொடி-2சிட்டிகை
  7. மாவிற்கு தேவையானவை
  8. கோதுமைமாவு - 1 / 4 கப் + 1 / 4 கப்பில் பாதி
  9. உப்பு - 1 சிட்டிகை
  10. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
  11. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  12. போளி வாட்டி எடுப்பதற்கு தேவையான அளவு நெய்

Instructions

  1. மாவிற்கு கொடுத்தவற்றை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
  2. தண்ணீர் விட்டு தளற பிசைந்து அதன் மேல் நல்லெண்ணெய் விட்டு இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்
  3. கடலைப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
  4. ஆறவைத்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்
  5. குக்கரில் வேக வைக்கவும்
  6. தண்ணீரை வடித்து விட்டு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  7. கடாயில் நெய் விட்டு அரைத்த விழுது தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  8. ஆறவைத்து ஐந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  9. ஊறவைத்த மாவையும் அதேபோல் ஐந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  10. பேக்கிங் பேப்பர்/பாலிதீன் பேப்பர் /வாழை இலையில் மாவு உருண்டையை கையால் சப்பாத்தி போல் தட்டிக்கொள்ளவும்
  11. அதன் மேல் நடுவில் பூரணம் வைத்து கொள்ளவும்
  12. மாவை வைத்து மூடி கையால் மறுபடியும் தட்டிக்கொள்ளவும்
  13. தோசைகல்லில் நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  14. அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும். சுவையான பருப்பு போளி தயார். இந்த போகிக்கு பருப்பு போளி செய்து சுடசுட பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE